advertisement

தூத்துக்குடி- காவல்துறை விரல் ரேகைப் பிரிவில் டி.ஐ.ஜி. ஆய்வு

அக். 23, 2026 4:42 முற்பகல் |

 

தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தனி விரல் ரேகைப் பிரிவில், திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் திருநாவுக்கரசு  நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தனி விரல் ரேகைப் பிரிவில் நேற்று (22.10.2026), திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் இரா. திருநாவுக்கரசு ஆய்வு மேற்கொண்டு, பணிகள் மற்றும் பதிவேடுகளைப் பார்வையிட்டு, காவல் அலுவலர்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்கினார். ஆய்வின்போது, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவ பிரசாத், மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement
advertisement