advertisement

நீலகிரி வெடிமருந்து தொழிற்சாலையில் அப்ரெண்டிஸ் பயிற்சி

மே 27, 2025 6:38 முற்பகல் |

 

ள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம். ஏற்கனவே தொழிற்பயிற்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கக்கூடாது. 
தமிழ்நாடு நீலகிரியில் அமைந்துள்ள அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் (Cordite Factory) தொழிற்பயிற்சிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஐடிஐ மற்றும் ஐடிஐ அல்லாத பிரிவுகளில் விண்ணப்பங்கள் (Cordite Factory Apprenticeship 2025) வரவேற்கப்படுகிறது. 18 வயதை நிரம்பியவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். மொத்தம் 45 இடங்கள் நிரப்பப்படுகிறது.

பணியின் விவரங்கள்
பதவியின் பெயர்    காலிப்பணியிடங்கள்
கெமிக்கல் பிளாண்ட் ஆப்ரேட்டர் (Non ITI Attendant)    18
கெமிக்கல் பிளாண்ட் ஆப்ரேட்டர் (Ex ITI Attendant)    20
கெமிக்கல் பிளாண்ட் உதவியாளர் (Ex-ITI Laboratory)    7
மொத்தம்    45
இதில் பொதுப் பிரிவில் - 22, ஒபிசி பிரிவில் - 13, எஸ்சி - 9, எஸ்டி - 1 என நிரப்பப்படுகிறது.

வயது வரம்பு தொழிற்பயிற்சிக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் குறைந்தபட்சம் 18 வயதை நிரம்பி இருக்க வேண்டும். அதிகபடியாக 35 வயது வரை இருக்கலாம்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement