தமிழகத்தில் ஜூலை 23 ல் மின்தடை அறிவிப்பு!
தமிழகத்தில் மாதம் ஒரு முறை நடைபெறும் பராமரிப்பு பணிகள் காரணமாக மின் தடை செய்யப்படுவது வழக்கமான விஷயமாகும். அதன்படி நாளை மின் தடை செய்யப்படும் இடங்கள் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
கோவை மின்தடை பகுதிகள்:-
கரையாம்பாளையம், சின்னியம்பாளையம், மைலம்பட்டி, ஆர்.ஜி.புதூர், கைக்கோலம்பாளையம், வெங்கிட்டாபுரம். 1.யமுனா நகர் 2. காளப்பநாயக்கன்பாளையம் 3. ஜிசிடி நகர் 4. கணுவாய் 5. கேஎன்ஜி புதூர். 6. தடாகம் சாலை. 7. சோமையம்பாளையம். TANGEDCO 8. அகர்வால் சாலை. 9. சேரன் இண்டஸ்ட்ரீஸ் பகுதி. 10. கே.என்.ஜி.புதூர். 11.வித்யா கோ. அறிவொளி நகர், சேரபாளையம், மதுக்கரை, பாலத்துறை, ஏ.ஜி.பதி, பி.ஜி.பாளையம், குமாரபாளையம், மலபாளையம், வடவேடம்பட்டி, வதம்பச்சேரி, மந்திரிபாளையம், குனியமுத்தூர், சுந்தராபுரம் பகுதி, கோவைப்புதூர், புட்டுவிக்கி.
சென்னை மின் தடை பகுதிகள்:-
1) சர்தார் படேல் சாலை, தரமணி, 2) ஸ்ரீராம் நகர் முதல் 4வது தெரு பள்ளிப்பேட்டை, 3) ஸ்ரீராம் நகர் பிரதான சாலை, ஸ்ரீராம்நகர் காலனி, 4) பள்ளிப்பேட்டை மெயின் ரோடு, பஜனைகோயில் தெரு, பள்ளிப்பேட்டை, 5) யோகி கார்டன், புதிய தெரு.
ஈரோடு மின் தடை பகுதிகள்:-
சூரம்பட்டிவலசு, என்.ஜி.ஜி.ஓ.காலனி, வரதராஜன் காலனி, பூசாரிசெனிமலைவீதி, கீரமடை I முதல் VII, எஸ்.கே.சி.நகர், ஜெகநாதபுரம்காலனி, உலவநகர், மாரப்பன்வீதி I, II, III, ரயில்நகர், கே.கே.நகர், சிப்காட் பெருந்துறை, டவுன் பெருந்துறை, வடக்கு பெருந்துறை, கிராமிய சிப்காட் SEZ வளாகம், சின்னவேட்டுவபாளையம், பெரியவேட்டுவபாளையம், கோட்டைமேடு, பெருண்டை மேற்கு பக்கம், சின்னமடத்துப்பாளையம், பெரியமடத்துப்பாளையம், ஊத்துக்குளிரோடு, மேலப்பாளையம், பி.கே.புதூர், பணியம்பள்ளி, தொட்டிப்பட்டி, வைப்பாடிப்புதூர், கவுண்டம்பாளையம், மடுகட்டிபாளையம், எல்லையம்பாளையம், தூக்கம்பாளையம் மற்றும் பழனியாண்டவை ஸ்டீல்ஸ்.
.
கள்ளக்குறிச்சி மின்தடை பகுதிகள்:-
உளுந்தூர்பேட்டை, சேந்தமங்கலம், நீதிமன்றம்,, பு.மாம்பாக்கம், குமாரமங்கலம், அகரகோட்டாலம், ஆலத்தூர், சேஷசமுத்திரம், மாதவச்சேரி, சித்தேரிப்பட்டு.
பெரம்பலூர் மின் தடை பகுதிகள்:-
எரவங்குடி, நல்லூர், காடுவெட்டி, மேலணிக்குளி, பவர்கிரிட், வி.ஆர்.பேட்டை, அகரம், நாகம்பந்தல், பெரியதத்தூர், ஆண்டிமடம், பெரியகருக்கை, பெரியகருக்கை, பெரியாத்தூர், கங்குழி, குளத்தூர், புக்குழி, வல்லம், ஐயூர், பெரியகருக்கை, சின்னத்துக்குறிச்சி, மேலவல்லம், திராவிடநல்லூர்.
புதுக்கோட்டை மின்தடை பகுதிகள்:-
மலையூர் முழுவது பகுதி, வடகாடு முழுவது பகுதி.
தஞ்சாவூர் மின்தடை பகுதிகள்:-
மாரியம்மன்கோவில், தபால் காலனி, காட்டூர், மதுக்கூர், தாமரன்கோட்டை.
திருவாரூர் மின்தடை பகுதிகள்:-
முத்துப்பேட்டை, உப்பூர், கீழநம்மன்குறிச்சி, குமாரமங்கலம், பில்லூர், மாங்குடி.
திருச்சி மின்தடை பகுதிகள்:-
ஐயம்பட்டி, தேவராயனேரி, குமாரேசபுரம், எழில் என்ஜிஆர், திருநெடுங்குளம், தொண்டைமான் பட்டி, எம்ஜிஆர் கிளை, மேல மங்கவனம், கணேசபுரம், என்எஸ்கே என்ஜிஆர், சிப்கோ நிறுவனம், தாயனுார்சந்தை, கல்குடி, எண்ணம்குளத்தூர், ஆலம்பட்டிபுதூர், வெள்ளிவடை, அம்மாபேட்டை, கரியம்பட்டி, மறவாணு சமுத்திரம், சத்திரப்பட்டி, ராம்ஜி என்ஜிஆர், சமத்துவபுரம்.
உடுமலைப்பேட்டை மின்தடை பகுதிகள்:-
அங்கலக்குறிச்சி, பொங்கலியூர், சாத்துமடை, டாப்ஸ்லிப், பரம்பிக்குளம், சோமந்துறைச்சித்தூர், என்.எம்.சுங்கம், அலியார், நஞ்சநாயக்கனூர், கோட்டூர், தென்சங்கம்பாளையம், கம்பாலப்பட்டி, செலோன்காலனி.
கருத்துக்கள்