“விஜய்க்கு டான்ஸ் ஆடி கொண்டே இருக்க வேண்டியது தான் - நயினார் நாகேந்திரன் விமர்சனம்
பிப். 02, 2026 11:48 முற்பகல் |
செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், விஜய்யை விமர்சித்து பேசினார். அவர் கூறியதாவது:
“தம்பி விஜய்க்கு ஒன்றுமே தெரியாது என்று நினைக்கிறேன். இன்று 3-ம் ஆண்டு தொடக்க விழாவில் டான்ஸ் ஆடிக் கொண்டிருக்கிறார். தமிழ்நாட்டில் ஒரு கட்சியின் தலைவராக இருப்பவர், தமிழகத்தின் கலாசாரம் என்ன என்பதே தெரியாமல் நடனமாடிக் கொண்டிருக்கிறார். டான்ஸ் ஆடிக் கொண்டே இருக்க வேண்டியதுதான்,” என்றார்.





கருத்துக்கள்