ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொங்கல் விழா
ஜன. 14, 2026 7:57 முற்பகல் |
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொங்கல் விழா ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில் நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம் ,ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய்த்துறையின் சார்பில் பொங்கல் விழா ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.விழாவில் , மாவட்ட வருவாய் அலுவலர் வசங்கர நாராயணன், வளர்ச்சி கூடுதல் ஆட்சியர் திவ்யான்ஹீநிகம், செய்தி - மக்கள் தொடர்பு மாவட்ட அலுவலர் லெ.பாண்டி , உதவி அலுவலர் நா.விஜயகுமார் உள்பட அனைத்து துறை அலுவலர்கள்,செய்தி - மக்கள் தொடர்பு அலுவலகத்துறை யினர் தங்களது பாரம்பரிய உடையான வேஷ்டி - சேலை அணிந்து கலந்து கொண்டனர்.
மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.




கருத்துக்கள்