மக்கள்டெய்லி அலுவலகத்தில் பொங்கல் விழா கொண்டாட்டம்
ஜன. 14, 2026 7:01 முற்பகல் |
தூத்துக்குடி மக்கள்டெய்லி அலுவலகத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
தமிழர்திருநாள் பொங்கல் பண்டிகை நாளை ( ஜன 15) கொண்டாடப்பட உள்ள நிலையில் இன்று தூத்துக்குடி மக்கள்டெய்லி அலுவலகத்தில் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மக்கள்டெய்லி குழும சிஇஓ., கிம சங்கர், பிரண்ட்ஸ் டிராக் கால்டாக்சி பொன்காசி,பிரபு, பயிரக்கா என்று அழைக்கப்படும் சக்திகண்ணன் மற்றும் மக்கள்டெய்லி அலுவலக ஊழியர்கள்,டெய்லி மசாலா ஊழியர்கள் உள்ளிட்டோர் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து அலுவலக ஊழியர்கள் மற்றும் அப்பகுதியில் உள்ளோருக்கு பொங்கல் மற்றும் கரும்பு வழங்கப்பட்டது.




கருத்துக்கள்