நாகர்கோவிலில் வாகை சூடும் பொங்கல் விழா
ஜன. 14, 2026 6:22 முற்பகல் |
நாகர்கோவிலில் வாகை சூடும் பொங்கல் விழா அதிமுக சார்பில் கொண்டாடப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் குமரி கிழக்கு மாவட்ட அ.இ.அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் 2026 வெற்றி வாகை சூடும் பொங்கல் விழா குமரி கிழக்கு மாவட்ட கழகச் செயலாளர் தளவாய்சுந்தரம், எம்.எல்.ஏ., தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் அ.இ.அ.தி.மு.க நிர்வாகிகள் பொங்கலிட்டு கொண்டாடினார்கள்.




கருத்துக்கள்