உங்களுடன் ஸ்டாலின் திட்ட முன்னேற்பாடு பணிகள் - கன்னியாகுமரி ஆட்சியர் ஆய்வு
ஜூலை 08, 2025 11:06 முற்பகல் |
தமிழ்நாடு முதலமைச்சர் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தினை வரும் 15.07.2025 அன்று தொடங்கி வைப்பதை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறவுள்ள உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமிற்கான விண்ணப்ப படிவம் மற்றும் மடிப்பேடினை நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட ஆளுர் மற்றும் ஞாலம் ஊராட்சிக்குட்பட்ட அந்தரபுரம் பகுதி பொதுமக்களின் வீடுகளுக்கு தன்னார்வலர்கள் நேரில் சென்று வழங்குவதை மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா, இன்று (08.07.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் .
கருத்துக்கள்