நாகராஜா கோவில் தைப்பூச தேரோட்டம்
பிப். 02, 2026 5:52 முற்பகல் |
கன்னியாகுமரி மாவட்டத்தில் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு நாகர்கோவில் நாகராஜா கோவிலில் 10 நாட்கள் தைப் பெருந் - திருவிழாவில் சிகர நிகழ்ச்சியான 9 ஆம் நாள் திருவிழாவான தேரோட்டம் நடைபெற்றது குமரி மாவட்டம் மட்டுமல்ல கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து தேரை வடம் பிடித்து இழுத்தனர்.





கருத்துக்கள்