advertisement

வழக்கறிஞர் சங்க தேர்தலில் வெற்றி பெற்றவருக்கு வாழ்த்து

ஜூலை 13, 2026 8:36 முற்பகல் |

 

நாகர்கோவில் பாரம்பரிய சிறப்புமிக்க மாவட்ட வழக்கறிஞர் சங்கத்தின் 2026–2027 ஆண்டிற்கான சங்கத் தேர்தலில் செயலாளர் பதவிக்கு போட்டியிட்டு, வெற்றி பெற்ற  வழக்கறிஞர் பெல்வின் ஜோ பால்சன்  க்கு, குமரி வளரும் மக்கள் இயக்கம் நிறுவனத் தலைவர் டாக்டர். அனி டைனிஸ்  மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்தார்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement
advertisement