தூத்துக்குடி ; ஜூலை 16 ல் மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு
தூத்துக்குடியில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் காரணமாக நாளை (ஜூலை 16) காலை 9 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்: இனிகோ நகர், ரோச்சு காலனி, சகாயபுரம், மினிசகாயபுரம், மாதா தோட்டம், கடல்சார் மீன்வள ஆராய்ச்சி நிலையம், தெற்கு பீச்ரோடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள உப்பளப் பகுதிகள், லயன்ஸ்டவுன், தெற்கு காட்டன் ரோடு, சுனோஸ்காலனி, செயின்ட் பீட்டர் கோவில் தெரு, தெற்கு எம்பயர் தெரு, மணல் தெரு, பெரெயரா தெரு, விக்டோரியா தெரு, பெரிய கடைதெரு, ஜார்ஜ் ரோடு, கணேசபுரம்,
பாத்திமா நகர், இந்திரா நகர், புல் தோட்டம், டெலிபோன் காலனி, தாமஸ் நகர், பனிமய நகர், தாமோதர நகர், வண்ணார் தெரு, பெருமாள் தெரு, சிவந்தாகுளம் ரோடு, சண்முகபுரம், பிராப்பர், சந்தை ரோடு, காந்தி நகர், மேல சண்முகபுரம் 2-வது தெரு, CGE காலனி, லெவிஞ்சிபுரம், ராஜபாண்டி நகர், பெரியசாமி நகர், எம்.ஜி.ஆர் நகர், முடுக்குக்காடு ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.





கருத்துக்கள்