advertisement

பண்பொழி முருகனுக்கு நடிகர் மோகன்லால் வேல் காணிக்கை

மே 30, 2025 2:35 முற்பகல் |


 
தென்காசி அருகே செங்கோட்டை பண்பொழி திருமலை முருகன் கோயிலில் நடிகர் மோகன்லால் நேற்று செம்பு வேல் காணிக்கை செலுத்தி தரிசனம் செய்தார்.

இயக்குனர் தருண் மூர்த்தியின் இயக்கத்தில் வெளியான துடரும் என்ற அவரது மலையாள பட வெற்றியை தொடர்ந்து இதனை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டது.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement