தூத்துக்குடியில் ஜன 31ல் மின்தடை அறிவிப்பு
தூத்துக்குடி மின்சார பகிர்மான வட்டம், ஓட்டப்பிடாரம் துணை மின்நிலையம், ஒட்டநத்தம் துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக வருகிற 31ஆம் தேதி சனிக்கிழமை காலை 09.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஓட்டப்பிடாரம், ஓசநூத்து, ஆரைக்குளம், குலசேகரநல்லூர், வெள்ளாரம், க.சுப்பிரமணியபுரம், குறுக்குசாலை, புதியம்புத்தூர், சாமிநத்தம்,கொம்பாடி தளவாய்புரம், தெற்கு வீரபாண்டியபுரம், அகிலாண்டபுரம், முப்பிலிவெட்டி, பரும்பூர், வேடநத்தம், கே.குமாரபுரம். பாஞ்சாலங்குறிச்சி, சில்லாநத்தம், ஆவாரங்காடு.
வாஞ்சி மணியாச்சி சந்திப்பு, மணியாச்சி, வடமலாபுரம், பாறைக்குட்டம், மேலப் பாண்டியாபுரம், சண்முகபுரம், மேலப்பூவானி, கீழப்பூவானி, அக்கநாயக்கன்பட்டி, லெட்சுமிபுரம், ஒட்டநத்தம், மலைப்பட்டி, கல்லத்திகிணறு, முறம்பன், சங்கம்பட்டி, சுந்தரராஜபுரம், பரிவில்லிக்கோட்டை, ஐரவன்பட்டி, கோபாலபுரம், கூட்டுப்பண்ணை, கோபாலபுரம், கொத்தாளி, தென்னம்பட்டி, கோவிந்தாபுரம், கொல்லன்கிணறு, மருதன்வாழ்வு, T.ஐயப்பபுரம், வேப்பங்குளம், கலப்பபட்டி, கீழக்கோட்டை காலனி. ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.




கருத்துக்கள்