advertisement

டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வு மாதிரி வினா விடை தொகுப்பு

அக். 17, 2026 4:25 முற்பகல் |

                                                                     டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வு மாதிரி வினா- விடை தொகுப்பு

 

1) கீழ்கண்டவற்றில் பொருந்தாதது எது ?
1) தேவகிரி யாதவர்
2) தெலுங்கானா காகதியர்
3) கர்நாடகா ராஜபுத்திரர்கள்

அ) 1 மட்டும், ஆ 2 மட்டும் இ) அனைத்தும் சரி

வி 3) கர்நாடகா ராஜபுத்திரர்கள்


2) தலைநகரை டில்லியிலிருந்து தேவகிரிக்கு மாற்றிய
டில்லி சுல்தானிய அரசர் ?
அ) அலாவுதின் கில்ஜி
ஆ) முகமது பின் துக்ளக்
இ) பெரோஷ் ஷா துக்ளக

வி ஆ) முகமது பின் துக்ளக்

3) மதுரையில் சுதந்திரமான சுல்தானியம்
உருவான ஆண்டு
அ) 1333
ஆ) 1334
இ) 1335

வி அ) 1333

4) கீழ்கண்ட கூற்றுகளை ஆராய்க
1) பாமன்ஷாவின் இயற்பெயர் ஜாபர்கான்
2) 1352ம் ஆண்டில் அவர் பாமினி அரசை தோற்றுவித்தார்.
இதில் எது தவறான கூற்று
அ) 1 மட்டும், ஆ 2 மட்டும் இ) அனைத்தும் சரி

வி 2) 1352ம் ஆண்டில் அவர் பாமினி அரசை தோற்றுவித்தார்.
சரியானது (வருடம் 1347) 


5) கீழ்கண்ட கூற்றுகளை ஆராய்க
1) விஜயநகர அரசர்கள் வராகன் என்ற வெள்ளி நாணயங்களை வெளியிட்டனர்
2) இவை கன்னடத்தில் ஹொன்னு என்றைழைகப்பட்டது
இதில் எது சரியான கூற்று
அ) 1 மட்டும், ஆ 2 மட்டும் இ) அனைத்தும் சரி

வி ஆ 2 மட்டும்


6) எந்த பகுதியினை கைப்பற்றுவதில் விஜயநகர பாமினி 
அரசுக்கிடையே கடும் போட்டி ஏற்பட்டது ?-
அ) ராயகிரி
ஆ) ரெய்ச்சுர்
இ) சூரத்

வி ஆ) ரெய்ச்சுர்


7) கீழ்கண்டவற்றில் எது எவை சரி ?

1) ராயவாசகமு கிருஷ்ணதேவராயர் கீழ் இருந்த
ராயங்காரர் முறை பற்றி கூறுகிறது
2) இது கன்னட மொழியில் எழுதப்பட்டது 

அ) 1 மட்டும், 
ஆ 2 மட்டும் 
இ) அனைத்தும் சரி

வி அ) 1 மட்டும், 

(2 அது தெலுங்கு மொழியில் எழுதப்பட்டது

8 பொருத்துக

1) வசிஸ் உல் சுல்தானா    காவல்தறை தலைவர்,தலைநகரின்நீதிபதி
2) அமிர் இ ஜும்லா            படைகளின் தலைவர் அரசருக்கு அடுத்து இருப்பவர்
3) நசிர்                                   நிதியமைச்சர் 
4) கொத்வால்                       துணை நிதியமைச்சர்   

அ) 2,3,4,1
ஆ) 3,4,1,2
இ) 1,2,3,4
ஈ) 2,3,1,4

வி அ) 2,3,4,1 


9 பொருத்துக
 
1) பேஷ்வா                        தலைமை நீதிபதி    
2) சதர் இ ஜஹன்            வெளியுறவுதுறை        
3) வசிர் இ அஷ்ரப்          அரசப்படைகளின் பொறுப்பாளர் 
         
அ) 3, 2, 1
ஆ) 3,1, 2,
இ) 2, 1 ,3

வி ஆ) 3,1, 2,


10) மூன்றாம் முகமது காலத்தில் சிறந்த அமைச்சராக விளங்கியவர்
அ) முகமது கவான்
ஆ) அப்துல்ரசாக்
இ) முகமது கோரி

வி அ) முகமது கவான்


11) நாணயங்களில் தன்னை இரண்டாம் அலெக்சாண்டர்
என அழைத்து கொண்டவர்?
அ) முதலாம் முகமது 
ஆ) பாமன்ஷா
இ) மூன்றாம் முகமது

வி ஆ) பாமன்ஷா

1) பயணங்களின் இளவரசன் என்றழைக்கப்படுவவர் யுவான்சுவாங்
2) இவர் ஹர்ஷர் காலத்தில் இந்தியாவிற்கு வந்தடைந்தார்

மேற்கண்டவற்றில் எது எவை சரி ?
அ) 1 மட்டும் சரி  
ஆ) 2 மட்டும்
இ) அனைத்தும் சரி

வி இ) அனைத்தும் சரி


ராஷ்டிரகூடர்களின் கடைசி அரசர் 
அ) கிருஷ்ணன் 1
ஆ) கிருஷ்ணன் 2
இ) கிருஷ்ணன் 3

வி இ) கிருஷ்ணன் 3

ஹிரண்ய கர்ப்ப சடங்கு எந்த அரசருக்கு
நடத்தப்பட்டது ?
அ) கெளதமிபுத்ர சதகர்ணி 
ஆ) ஹர்ஷர்
இ) முதலாம் சந்திரகுப்தர் 

வி அ) கெளதமிபுத்ர சதகர்ணி 


1) ஐகோல் கல்வெட்டினை செதுக்கியவர் ரவிகீர்த்தி
2) இவர் இரண்டாம் புலிகேசியை உண்மையின் உறைவிடம் 
என கூறியுள்ளார் 
மேற்கண்டவற்றில் எது எவை சரி ?
அ) 1 மட்டும் சரி  
ஆ) 2 மட்டும்
இ) அனைத்தும் சரி

வி இ) அனைத்தும் சரி

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement
advertisement