advertisement

திட்டுவிளையில் ஒருங்கிணைந்த காங்கிரஸ் அலுவலகம் திறப்பு

ஆக. 04, 2025 3:42 முற்பகல் |

தமிழக காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மை துறையின் ஒருங்கிணைந்த அலுவலகம் கன்னியாகுமரி மாவட்டம் திட்டுவிளையில் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர்  விஜய் வசந்த் எம் பி யால் திறக்கப்பட்டது மேலும்  அலுவலகத்தில் மிக பிரம்மாண்டமான காங்கிரஸ் கட்சியின் கொடி ஏற்றி வைக்கப்பட்டது நிர்வாகிகளுக்கு நியமனச் சான்றிதழும் வழங்கப்பட்டது அதன் பின் காமராஜர் திருவுருவ படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டது  

திட்டுவிளை தர்காவில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.இந்நிகழ்வில் தமிழக காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மை துறை மாநில துணைத்தலைவர் டாக்டர். சுபுகான் மாவட்ட தலைவர் எம் எச் முகமது ராபி வட்டாரத் தலைவர் டென்சிங் ஜினோ பிராங்கிளின் மற்றும் மாவட்ட துணைத் தலைவர்கள்,செயலாளர்கள் பொதுச் செயலாளர்கள் துணைச் செயலாளர்கள் நகராட்சி பேரூராட்சி ஊராட்சி கிராம வார்டு தலைவர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் முகமது ராபி சாகுல் ஹமீது ஆஷிக்கான் பிஸ்மி கான் செல்வராஜ் கலீல் ரஹ்மான் பக்கீர் பாவா அசன் முகமது மரிய சூசை முகமது இக்பால் டேனி தாஸ் பென்னி சாமுவேல் சாபிக் நியாஸ் சையது அலி சுல்பிகார் அருண் கார்த்தி சபரி ஜோஸ்வா ரித்திக் சஞ்சய் சுகையில் அபிஜித் டினோ ஜோனாஸ் ஜான் பிரிட்டோ பெர்னாண்டோ ஆஷிக் பர்ண பாஸ்நெல்சன் உசைன் நியாஸ் முகமது மணிமேடை நியாஸ் லிங்கதுரை,ராபிஜான்சன்,ஆதில் ரெமெஜியஸ்,ராஜேஷ்,பால் டானியல் கலுங்கடி விபின் ஷேக் மைதீன்,முஹம்மது ஹசன்,ஏசுராஜ்,தாமஸ்,ஏசுதாஸ், அருளப்பன், செல்வன், நெல்சன்,அமீர் மைதீன்,ஜான்சன்,முஹம்மத் சாபி,நாசர், ஸ்ரீதர் சசிதரன்,அய்யூப் கான்,பீர் முஹம்மது,செய்யது அலி.சுதீர் கான்,அப்துல் ஜப்பார்,முஹம்மது இஸ்மாயில்,சைபுதீன்,மாஹீன்,முபாரக்,ரிஃபான்,செங்கிஸ்கான்,சபீர்,ரசாக்,இசக்கி,
கோல்டா,ஜெயசீலன்,ஷேக் மைதீன், நஜிமுதீன்,அன்வர்ஷா,ராசிக்,மைதீன்,சமீர்அலி சதீஷ், மணிகண்டன்,ரமேஷ்,அருள் பிரகாஷ்.பீர் முஹம்மது,அபு,அசீம்,தனபால்,பீட்டர்,நாகூர் மீரன்,புநிததாஸ்,ஆல்பர்ட்,மாஹேன்,நூருல் அமீன்,முஹம்மத் ராபி,ஆனந்த,மைதீன்,அருண், கார்த்தி,சபரி,ஜோஸ்வா,ரித்திக்,சஞ்சய்,சுகையில்,அபிஜித், டினோ, ஜோனாஸ், நெல்சன் மற்றும் காங்கிரஸ் பேரியக்கத் தோழர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement