கன்னியாகுமரி மாவட்ட முஸ்லிம் ஜமாத் கூட்டமைப்பு நிர்வாகிகள் தேர்வு
ஜன. 13, 2026 8:29 முற்பகல் |
கன்னியாகுமரி மாவட்ட முஸ்லிம் ஜமாத் கூட்டமைப்பின் மாவட்ட துணைத் தலைவராக வழக்கறிஞர் சுபுகான் தேர்வு செய்யபட்டார்.
கன்னியாகுமரி மாவட்ட அனைத்து முஸ்லிம் ஜமாஅத் கூட்டமைப்பின் தேர்தலில் மாவட்ட துணைத்தலைவராக வழக்கறிஞர் முனைவர் சுபுகான் அவர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள். தேர்தலில் வெற்றி பெற்றதற்கான வெற்றிச் சான்றிதழையும் நியமனச் சான்றிதழையும் தேர்தல் அதிகாரி தலைமை அலுவலகத்தில் வைத்து வழங்கினார்கள். உடன் கன்னியாகுமரி அனைத்து ஜமாஅத் கூட்டமைப்பின் பொறுப்பாளர்கள் இருந்தனர்.




கருத்துக்கள்