advertisement

நடிகர் தனுஷ்  நெல்லையப்பர் கோயிலில் சாமி தரிசனம்!

டிச. 10, 2025 10:20 முற்பகல் |


 
நெல்லையப்பர் கோயிலில் நடிகர் தனுஷ் சாமி தரிசனம் செய்தார்.

நடிகர் தனுஷ் நடிப்பில், இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் டி 54 என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. நெல்லை, தென்காசி மாவட்டத்தை சுற்றியுள்ள பகுதிகளில் நடந்த வந்த நிலையில், அதிகாலை நெல்லையப்பர் கோயிலில் நடிகர் தனுஷ் மற்றும் இயக்குநர் விக்னேஷ் ராஜா ஆகியோர் சாமி தரிசனம் செய்தனர்.அதிகாலையில் நடைபெற்ற வழிபாட்டில் பங்கேற்ற இருவருக்கும் கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement