advertisement

பாஜக., சார்பில் பாரதியார் பிறந்தநாள் விழா

டிச. 12, 2025 5:41 முற்பகல் |

 தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக தமிழ் இலக்கியம் மற்றும் தமிழ் வளர்ச்சி பிரிவு சார்பில் மகாகவி பாரதியாரின் 143 வது பிறந்தநாள் நிகழ்ச்சி நடைபெறற்றது 

இதில் பாரதியார் பாடிய சுதந்திரவேட்கை பாடல்கள் மற்றும் கவிதைகள் பாடப்பட்டன இதில் தமிழ் இலக்கியம் மற்றும் தமிழ் வளர்ச்சி பிரிவு மாவட்ட தலைவர் மணிகண்டன். துணை தலைவி வில்லிசை ஜெயலலிதா.. மாவட்ட செயலாளர் காந்தாரி அம்மாள் உமா மற்றும் கிழக்கு மண்டல தலைவர் ராஜேஷ்கனி,மேற்கு மண்டல தலைவர் லிங்கசெல்வம், தெற்கு மண்டல தலைவர் மாதவன்,  சமூக ஊடக பிரிவு மாநில செயலாளர் காளிராஜ்..  மருத்துவ பிரிவு மாவட்ட தலைவர்  ரவீந்திர பாலாஜி கலை  மற்றும் காலச்சார பிரிவு மாவட்ட தலைவர் ஞானபிரகாசம் ஊடக பிரிவு மாவட்ட தலைவர் ஜெயகுமார் ஆன்மீக பிரிவு மாவட்ட துணை தலைவி உஷா தேவி.. மகளிரணி  துணை தலைவி லதா  OBC அணி மாவட்ட செயலாளர் சேர்மகுருமூர்த்தி  சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் பிடிலிஸ்ட்   மற்றும் பல்வேறு பாஜக நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்..

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement