advertisement

மனிதநேய வார விழா"

ஜன. 27, 2026 11:19 முற்பகல் |

 

சமூக நீதி  மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பாக நல்லிணக்கம் மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்ட திருத்த கருத்தரங்கம் நாகர்கோவில் மாநகராட்சி 33- வது வார்டு குருசடி புனித அந்தோணியார் சமூக நலக்கூடத்தில் வைத்து குமரிமாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர்  M.சிவசங்கரன் தலைமையில் நாகர்கோவில் மாநகராட்சி துணை மேயர்  மேரி பிரின்சி லதா  முன்னிலையில் நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆதிதிராவிடம் மற்றும் பழங்குடியினர் நலஅலுவலர்  மோகனா , அரசு சிறப்பு வழக்கறிஞர். ஸ்ரீனிவாசன் ,MET பொறியியல் கல்லூரி நிறுவனர்  முகமது  இக்கிம் , புள்ளியியல் ஆய்வாளர்  பாலகிருஷ்ணன் , வழக்கறிஞர் சங்க முன்னாள் தலைவர் மரிய ஸ்டீபன்  மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement