பத்திரப்பதிவு அலுவலகத்தில் குடியரசு தின விழா
ஜன. 27, 2026 7:16 முற்பகல் |
பத்திரப்பதிவு அலுவலகத்தில் குடியரசு தின விழா நடைபெற்றது.
77 ஆவது குடியரசு தினம் நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது இதனை முன்னிட்டு மேலப்பாளையத்தில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் வைத்து மேலப்பாளையம் பொறுப்பு சார்பதிவாளர் பொன் கோகிலா தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார் பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு இனிப்புகளும் வழங்கினார்




கருத்துக்கள்