advertisement

தூத்துக்குடி ரயில் நிலையத்தில் போலீசார் சோதனை

ஜன. 25, 2026 12:45 முற்பகல் |

 

குடியரசு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி ரயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். 

நாட்டின் குடியரசு தின விழா நாளை ஜனவரி  26 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி தூத்துக்குடி ரயில் நிலையத்தில் பயணிகள் கொண்டு வரக்கூடிய சூட் கேஸ்,பேக் மற்றும் பொருள்களையும் போலீசார் தீவிர சோதனை செய்தனர். அதை தொடர்ந்து, ரயில் முழுவதும், பார்சல் அலுவலகத்தையும், ரயில் நிலையத்திற்கு வரும் வாகனங்களையும் சோதனை செய்து பயணிகளுக்குவிழிப்புணர்வு ஏற்படுத்தினர். 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement