தூத்துக்குடி மாநகராட்சியில் தேசியக்கொடி ஏற்றம்
ஜன. 26, 2026 7:19 முற்பகல் |
தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் நாட்டின் 77வது குடியரசு தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் 76வது குடியரசு தினவிழா ஆணையாளர் ப்ரியங்கா தலைமையில் நடைபெற்றது. மேயர் ஜெகன் பெரியசாமி 100 அடி உயர கம்பத்தில் தேசியக் கொடியேற்றி வைத்து மாநகராட்சி பாதுகாவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.




கருத்துக்கள்